Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Monday, November 21, 2011

மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா

இந்திய ஒலிபரப்புக் கழகம்
அகில இந்திய வானொலி நிலையம், திருச்சிராப்பள்ளி
பாரதி சங்கம், தஞ்சாவூர், பாரதி இயக்கம், திருவையாறு
இணைந்து நடத்தும்

மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா
நாள்: 04-12-2011 ஞாயிறு காலை 10-00 மணி முதல்
இடம்: பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்.

அன்புடையீர்!
மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா தஞ்சை பெசண்ட் அரங்கில் 4-12-2011 ஞாயிற்றுக் கிழமை காலை 10-00 மணிக்குத் தொடங்கி நடைபெற விருக்கிறது. அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பாரதி அன்பர்களும், பொதுமக்களும் திரளாக வந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்

காலை 10-00 மணி: தொடக்க விழா.

தலைமை: திரு வீ.சு.இராமலிங்கம்,
தலைவர், பாரதி சங்கம், தஞ்சாவூர்.
தொடக்க உரை:
திரு வெ. ஸ்ரீநிவாசன்,
நிலைய இயக்குனர், அகில இந்திய வானொலி, திருச்சிராப்பள்ளி.
சிறப்புரை
முனைவர் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள்
கட்டளை விசாரணை, திருவையாறு

கருத்தரங்கம்
பொருள்: "வான்புகழ் கொண்ட பாரதி"

தலைவர்: முனைவர் இரா.கலியபெருமாள்,
முதல்வர், ந.மு.வே.நாட்டார் கல்லூரி
பங்கேற்போர்:

திரு வெ.கோபாலன், பாரதியின் பாஞ்சாலி
திரு குப்பு. வீரமணி, பாரதி விரும்பிய சமுதாயம்
முனைவர் ப.உமாமகேஸ்வரி, பாரதியும் தமிழிசையும்
திரு ந.விச்வநாதன், பாரதியின் தேசியம்

பிற்பகல் 4-00 மணி
இசை அரங்கம்
திருமதி உமாமகேஸ்வரி, முதல்வர்
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு
தலைமையில்
பங்கேற்போர்: இசைக்கல்லூரி மாணவியர் & பேராசிரியர்கள்

பிற்பகல் 5-00 மணி
பட்டிமன்றம்
தலைப்பு: மகாகவியின் ஆன்மீகப் பாடல்களில் மேலோங்கியிருப்பது
வேண்டுதலா? விடுதலையா?

நடுவர்: கவிஞர் ந.முத்துநிலவன்,
புதுக்கோட்டை

வேண்டுதலே! விடுதலையே!
திரு இரா. மாது திரு பாரதிநேசன்
முனைவர் ந.தமிழரசி, கவிஞர் சாமி மல்லிகா,
திரு டி. இராமநாதன் முனைவர் இரா.காமராஜ்
.
மாலை 6-30 மணி
நிறைவு விழா

தலைவர்: சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர்
தி.ந.இராமச்சந்திரன் அவர்கள்

வரவேற்புரை: திரு சண்முகையா, நிகழ்ச்சி அமைப்பாளர்,
அகில இந்திய வானொலி, திருச்சி.

சிறப்புரை: திரு திருப்பூர் கிருஷ்ணன்,
ஆசிரியர், "அமுதசுரபி", சென்னை.
'எக்காலத்திற்கும் பாரதி'

போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளித்து பாராட்டுபவர்
திரு சே.ப.அந்தோணிசாமி
தாளாளர், பரிசுத்தம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, தஞ்சாவூர்.

நன்றியுரை: திரு நீ.சீனிவாசன், தலைவர், பாரதி இயக்கம் திருவையாறு.

1 comment:

  1. மகாகவி ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி
    இந்த மானிடச் சூரியன் மண்ணில் அவதரித்த நன் நாளின் ஒரு நூற்று முப்பது ஆண்டுகள் ஆனதும் அவனின் கனவுகளை நினைவாக்க அதற்காக பாடுபட பல நல்ல உள்ளங்கள் ஓன்று கூடி அவனுக்கு விழா எடுப்பதும் ஆனந்தம் அளிக்கிறது.

    வாழ்க!வளர்க!! மகாகவியின் புகழ்!!!

    ReplyDelete

You can send your comments