மகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடத்தொகுப்பு.
"தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam
Tuesday, September 13, 2011
பாரதி போற்றிய பெரியோர்கள்
ஆசிரியர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர். 7
வெளியீடு: கோமுகி பதிப்பகம், காந்தி நகர், நாகல்கேணி, சென்னை 600 044
வணக்கம் ஐயா! தங்களின் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று ஆவல். ஆனால் அது சிங்கபூருக்கு எப்படி அனுப்பச் சொல்வது என்று தான் யோசனை... காரணம் அதன் தபால் செலவு பல மடங்காக இருக்கும். புக் போஸ்ட் என்றால் எவ்வளவு ஆகும் என்றும் தெரியவில்லை. அந்தப் பதிப்பகத்தில் தான் பெற முடியுமா? இல்லை உங்களிடமும் கிடைக்குமா? என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன்.
புத்தகத்தின் விலை மற்ற விவரங்களையும் தெரியப் படுத்தினால், என்னைப் போன்ற வாசகர்களுக்கு வசதியாக இருக்கும்.
நன்றிகள் ஐயா! வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.
வணக்கம் ஐயா!
ReplyDeleteதங்களின் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று ஆவல். ஆனால் அது சிங்கபூருக்கு எப்படி அனுப்பச் சொல்வது என்று தான் யோசனை... காரணம் அதன் தபால் செலவு பல மடங்காக இருக்கும். புக் போஸ்ட் என்றால் எவ்வளவு ஆகும் என்றும் தெரியவில்லை. அந்தப் பதிப்பகத்தில் தான் பெற முடியுமா? இல்லை உங்களிடமும் கிடைக்குமா? என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன்.
புத்தகத்தின் விலை மற்ற விவரங்களையும் தெரியப் படுத்தினால், என்னைப் போன்ற வாசகர்களுக்கு வசதியாக இருக்கும்.
நன்றிகள் ஐயா!
வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.